டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்திய அணி..!!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. நியூசிலாந்து அணி இந்த வருடத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. அப்போது அவுஸ்திரேலியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் … Continue reading டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்திய அணி..!!